Merchant
 
Shopping Cart
0 items
 
Viber / Phone
 
+94 771 125331
+94 775 550491

 
 

Call Us

About US

The Jaffna Gift  Shop business based in jaffna Town. We provide an internet gift service, offering unique and personilised items that make perfect gifts for any occasion, including weddings, birthdays, Christmas and much more.

நல்வரவு.

 

உங்கள் பரிசில்களை உங்கள் உறவினர்கள் / நண்பர்களிற்கு கொண்டு சென்று சேர்க்கும் சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றும்  www.jaffnagift.com உங்களை வரவேற்கின்றது.

 

 www.jaffnagift.com ஆனது உயர்தரமான, நியாயமான விலை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையினை கொண்டிருக்கின்றது. நீங்க அனுப்ப விரும்பிய பரிசினை தெரிவு செய்து இணையத்தளமூடாக அனுப்பும் போது நீங்கள் யாருக்கு அனுப்புகின்றீர்களோ அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் அதனை சமர்ப்பித்தபின் உடனடியாகவே உங்களுக்கு அறியத்தருவோம். இத்தளத்தில் இல்லாத வேறு பரிசில்களை அனுப்பவேண்டிய சந்தர்ங்களிலும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.

 

நீங்கள் பரிசில்களை அனுப்பும்போது விரைவானதாகவும் இலகுவானதகவும் மற்றும் நம்பத்தகுந்த சேவையினையும் www.jaffnagift.com வழங்குகின்றது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பரிசில் பொருள்களை வழங்க யாழில் சிறந்த வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளோம்.

 

தொடர்புகளுக்கு